:: Latest News

Latest News:


Website was launched by our CEO & DEO on , Coming soon ...
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

Educational Management Information System

பள்ளி சுயவிவர (School Profile) படிவம்

-பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் சுயவிவர ( Teaching & Non Teaching Staff Details) படிவம்

EMIS இணையதளத்தில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என அனைத்து விதமான பள்ளிகளும் உடனடியாக உள்ளீடு செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

-State Nodal Officer

Instructions

ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் சுயவிவரம் ஒருமுறை மட்டும் பதிவு செய்ய வேண்டும்.
ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் சுயவிவரத்தில் திருத்தங்கள் இருப்பின் EDIT Option பயன்படுத்தி திருத்தம் செய்ய வேண்டும், மீண்டும் புதிதாக இரண்டாம் முறை படிவத்தை பூர்த்தி செய்ய கூடாது.
ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் மாறுதல் அல்லது வேறு காரணங்களுக்காக பணியிலிருந்து விடுபட்டால் உடனடியாக Staff Details list - ல் உள்ள Transfer option -ஐ பயன்படுத்தி Archive -க்கு மாற்றம் செய்ய வேண்டும்.
ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் மாறுதல் மூலம் பணியில் சேர்ந்தால் FETCH option-ஐ பயன்படுத்தி Admit செய்ய வேண்டும்..
ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் புதிதாக பணியில் சேர்ந்தாலோ அல்லது இதுவரை பதிவு செய்யாதவர்கள் மட்டுமே Teaching & Non Teaching Registration படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும் .
இந்த School Profile, Staff Details Updation பணியை மேற்கொள்வது சார்ந்து காணொளி மற்றும் செயல்விளக்க ஆவணம் உள்ளே (Help Menu) - ல் இணைக்கப்பட்டள்ளது.

Educational Management Information System


EMIS support mail id : tnemiscel@gmail.com

SMART CARD ANDROID APP

Click here to download mobile app
 

Popular Posts